ஸ்பெயினில் நடைபெற்ற மாபெரும் மனித கோபுரம் அமைக்கும் நிகழ்வு - திரளான போட்டியாளர்கள் பங்கேற்று சாதனை

Oct 3 2022 6:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்பெயினில் நடைபெற்ற மாபெரும் மனிதக் கோபுரம் அமைக்கும் போட்டியில் திரளான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று அசத்தினர்.

மாபெரும் மனிதக் கோபுரம் அமைக்கும் போட்டி ஸ்பெயினில் நேற்று தொடங்கியது. கடினமான மற்றும் உயரமான கோபுரம் அமைக்க வேண்டும் என போட்டி விதிமுறை அறிவிக்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களால் முடிந்த அளவுக்கு மாபெரும் மனிதக் கோபுரங்களை அமைத்தனர். குறிப்பாக இளம் வீராங்கனைகள் ஒருவர் மீது ஒருவர் ஏறி உயரமான கோபுரத்தை அமைத்து அசத்தினர். இதனை பொதுமக்கள் ஏராளானோர் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00