சீனாவின் 73-வது தேசிய தினக் கொண்டாட்டம் : பெய்ஜிங் நகரில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சி

Oct 2 2022 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் தேசிய தினத்தை முன்னிட்டு பெய்ஜிங் நகரில் உள்ள தியனான்மென் சதுக்‍கத்தில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் பல்லாயிரக்‍கணக்‍கான பொதுமக்‍கள் பங்கேற்றனர்.

சீனாவின் ​73வது தேசிய தினம் நாடு முழுவதும் பரவலாகக்‍ கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுகளின் ஒரு பகுதியாக பெய்ஜிங் நகரில் உள்ள தியனான்மென் சதுக்‍கத்தில் தேசியக்‍ கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 96 பேர் அடங்கிய ராணுவக்‍ குழுவினர் தேசியக்‍ கொடியை ஏந்தி வந்து, கம்பத்தில் பறக்‍கவிட்டு மரியாதை செய்தனர். இந்த கொடியேற்ற நிகழ்வை ஒட்டி தியனான்மென் சதுக்‍கத்தின் மையத்தில், காண்போரைக்‍ கவரும் வகையில் 18 மீட்டர் உயரத்துக்‍கு ஒரு பேழை அமைக்‍கப்பட்டு அதில் மலர்கள் இருப்பது போல் வடிவமைக்‍கப்பட்டிருந்தது. இவ்விழாவில் ஆயிரக்‍கணக்‍கான மாணவர்கள், பொதுமக்‍கள் பங்கேற்று கொடியேற்ற நிகழ்வைக்‍ கண்டு களித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00