12 நாடுகளில் 80-க்‍கும் மேற்பட்டவர்களுக்‍கு குரங்கம்மை பாதிப்பு : உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

May 21 2022 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

12 நாடுகளில் 80க்‍கும் மேற்பட்டவர்களுக்‍கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்‍க பகுதிகளில் உள்ள தொலைதூரக்‍ கிராமங்களில் வழக்‍கமாக பாதிப்புக்‍களை ஏற்படுத்தக்‍கூடிய குரங்கம்மை நோய், சரியான சிகிச்சை மேற்ண்டாடால் சில வாரங்களில் குணமடையக்‍ கூடிய நோயாகவே இருந்து வருகிறது. தற்போது இந்நோய் அமெரிக்‍கா, ஆஸ்திரேலியா மற்றும் ​ஐரோப்பாவில் 9 நாடுகள் உள்பட 12 நாடுகளில் 80க்‍கும் மேற்பட்டோருக்‍கு பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 50 பேரின் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நோய் பெரிய பாதிப்புக்‍களை ஏற்படுத்தும் தன்மையற்றது என்பதால், அது குறித்து பொதுமக்‍கள் அச்சமடையத் தேவையில்லை என உலக அளவிலான வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00