உலக வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட கார் : மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் மாடல் கார் ரூ.1,100-க்கும் ஏலம்

May 21 2022 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் மாடல் கார் இந்திய மதிப்பில் ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது. உலக வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட கார் என்ற சாதனையும் அந்த கார் படைத்துள்ளது.

உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த காராக மெர்சிடஸ் பென்ஸ் 300 எஸ்எல்ஆர் மாடல் கருதப்படுகிறது. 1955-ம் ஆண்டில் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் ரேசிங் பிரிவு உருவாக்கிய இரண்டு கார்களில் இதுவும் ஒன்றாகும். 300 எஸ்எல்ஆர் மாடல் காரான இது மிகவும் திறன் வாய்ந்த 3 லிட்டர் இன்ஜினைக் கொண்டது. மணிக்கு 290 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவிரைவு கார், கனடாவில் உள்ள பழைய கார்களை ஏலம் விடும் ஆர்எம் சோத்பி நிறுவனம் மே 5-ம் தேதி இந்தக் காரை மெர்சிடஸ் பென்ஸ் ஸ்டட்கார்ட் அருங்காட்சியகத்தில் ஏலம் விட்டது. இந்த ஏலத்தில் அந்த கார் இந்திய மதிப்பில் ஆயிரத்து 100 கோடிக்கு ஏலம் போனது. இந்தக்காரை பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ்பெற்ற கார்பந்தய வீரரான ஜீவன் மானுவல் ஃபாங்கியோ இந்தக் காரைப் பயன்படுத்தி உலகச்சாப்பியன் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00