நேட்டோவில் இணையும் நாடுகளை வரவேற்க டின் பீர் அறிமுகம்

May 21 2022 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -

நேட்டோ அமைப்பில் சேரவும், அதற்காக விண்ணப்பம் அளிக்‍கும் பின்லாந்து நாட்டின் நடவடிக்‍கையை வரவேற்கும் வகையில், அந்நாட்டின் தனியார் நிறுவனம் ஒன்று, டின் பீரை அறிமுகம் செய்துள்ளது. உக்‍ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், சுவீடன், நார்வே போன்ற அண்டை நாடுகள் நேட்டோவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. இதனை வரவேற்கும் வகையில், ரஷ்ய எல்லையில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் மதுபான நிறுவனம், புதிய டின்பீரை அறிமுகம் செய்து, அந்த நாடுகளை ஊக்‍கப்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00