டோங்கோ எரிமலை வெடிப்பின்போது வானில் எழுந்த சாம்பல் புகை
Jan 18 2022 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோங்கோ எரிமலை வெடிப்பின்போது, வானில் புகை மற்றும் சாம்பல் மேலோங்கி எழும் காட்சி வெளியாகியுள்ளது. வானில் எழுந்த சாம்பல் புகை, சுமார் 5 முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியதாக ஜப்பான் செயற்கைக்கோளில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.