டோங்கோ எரிமலை வெடிப்பு எதிரொலியாக பெரு நாட்டு கடற்கரை கருப்பு நிறமாக காட்சியளிக்கிறது
Jan 18 2022 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோங்கோ எரிமலை வெடிப்பு எதிரொலியாக பெரு நாட்டு கடற்கரை கருப்பு நிறமாக காட்சியளிக்கிறது. தங்க நிறத்தில் இருந்த மணல் தற்போது கருப்பு நிறமாக மாறியதற்கு, டோங்கோ எரிமலை வெடிப்பின்போது உண்டான எண்ணெய் கசிவு என கூறப்படுகிறது. எனினும், எண்ணெய் ஏற்றி வந்த கப்பலில், கசிவு ஏற்பட்டு, கடலில் 2 கிலோ மீட்டருக்கு எண்ணெய் படர்ந்து காணப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.