அமெரிக்‍காவில் துப்பாக்‍கி கலாச்சாரத்துக்‍கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் - புதிய நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்‍கப்படும் என தகவல்

Apr 8 2021 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍காவில் துப்பாக்‍கி கலாச்சாரத்தைக்‍ கட்டுக்‍குள் வைப்பது தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடன் இன்று பிறப்பிக்‍கிறார்.

அமெரிக்‍காவில் துப்பாக்‍கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பது தனிமனித சுதந்திரம் என்றே சட்டம் கருதுகிறது. ஆனால், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் துப்பாக்‍கி சூட்டில் பலர் கொல்லப்படும் சம்பவங்களும் தொடர்ந்துவருகின்றன. இதில் சிகாகோ நகரில் தான் அதிக எண்ணிக்‍கையில் உயிரிழப்புக்‍கள் ஏற்பட்டுவருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் ஜியார்ஜியா மற்றும் கொலராடோவில் நடத்தப்பட்ட துப்பாக்‍கி சூட்டில் பலர் கொல்லப்பட்டதால், துப்பாக்‍கி கலாச்சாரத்துக்‍கு எதிரான நடவடிக்‍கைகளை எடுக்‍கக்‍ கோரி அதிபருக்‍கு நாடு முழுவதும் அழுத்தம் கொடுக்‍கப்பட்டுவருகிறது. இதனால், ஒவ்வொருவரும் துப்பாக்‍கி வைத்திருப்பது மற்றும் புதிய துப்பாக்‍கிகளை வாங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதிபர் ஜோ பைடன் புதிய உத்தரவுகளை இன்று பிறப்பிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00