சுவிட்சர்லாந்தில் கால்நடைகளுக்‍கு ஆபத்து ஏற்படுத்தும் ஓநாய்களை வேட்டையாடும் விதிகளில் தளர்ச்சி

Sep 25 2020 6:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
சுவிட்சர்லாந்தில் ஓநாய்களை வேட்டையாடுவதற்கான தடைகளில் தளர்வுகளை அறிவிக்‍க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. ஓநாய்களினால் கால்நடைகளுக்‍கு ஆபத்து ஏற்படுவதால் அவற்றின் எண்ணிக்‍கையைக்‍ குறைக்‍கும் வகையில் இந்த முடிவு எடுக்‍கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆடுகள் மற்றும் பிறவகையான கால்நடைகளையும் ஓநாய்கள் கூட்டம் கூட்டமாகச் சேர்நது தாக்‍குவதாக விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வரும் நிலையில், அவற்றை வேட்டையாடுவதற்கான விதிகளை மாற்றியமைக்‍க அரசு முடிவெடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00