ஆஸ்திரேலியாவில் ஆழமற்ற பகுதியில் சிக்கித் தவிக்கும் திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் அனுப்பும் பணிகள் தீவிரம்

Sep 23 2020 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா தீவுக்‍கு அருகே ஆழம் குறைந்த பகுதியில் சிக்‍கித் தவிக்‍கும் திமிங்களை மீட்கும் பணியில் மேலும் பல தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலில் 270 திமிங்கலங்கள் இது போல் தவித்துவருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது மேலும் 200 திமிங்கலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை, கடலின் ஆழமான பகுதிக்‍கு அனுப்பும் பணிகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றுவருகின்றன. இதுவரை 25 திமிங்கலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 90 திமிங்கலங்கள் உயிரிழந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00