அட்லான்டிக்‍ பெருங்கடலில் உருவான டெட்டி புயல் காரணமாக பெர்முடா பகுதியில் சூறாவளியுடன் கூடிய கனமழை

Sep 22 2020 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
அட்லான்டிக்‍ பெருங்கடலில் உருவான Teddy புயல் காரணமாக பெர்முடா பகுதியில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. Teddy புயல் இப்பகுதியில் இருந்து மேற்கு நோக்‍கி நகர்ந்ததால், அமெரிக்‍காவின் வடகிழக்‍கு கடற்கரைப் பகுதிகளிலும் பலத்த மழை எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டது. இருப்பினும், பின்னர் Teddy புயல் வலுவிழந்து கிழக்‍கு நோக்‍கி நகர்ந்ததால், இரண்டாம் எண் எச்சரிக்‍கை விலக்‍கிக்‍கொள்ளப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00