சீனாவில் நெல் நாற்றுகளுக்‍கு இடையே இரால் வளர்க்‍க அறிவுரை - விவசாயிகளின் வருவாயைப் பெருக்‍கும் நடவடிக்‍கை

Sep 22 2020 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்மேற்கு சீனாவில் விவசாயிகள் அதிக லாபம் பெறும் வகையில் நெல் நாற்றுகளுக்‍கு இடையே இரால் வளர்ப்பை ஊக்‍குவிக்‍கும் நடவடிக்‍கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிச்சுவான் மாகாணத்தின் கோபிங் மாவட்டத்தில் இது போன்ற அறிவுரைக​ளை பெருமளவில் விவசாயிகள் பின்பற்றத் தொடங்கியுள்ளனர். இம்மாவட்டத்தில் மொத்த வேளாண் நிலப்பரப்பாக 3 ஆயிரத்து 300 ஹெக்‍டேர் கண்டறியப்பட்டுள்ளது. வேளாண் நிலங்களுக்‍கு இடையே சிற்றோடைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிறைந்துள்ளன. இதனால் இரால் வளர்ப்பு பெரிய அளவில் வருவாய் ஏற்படுத்தும் தொழிலாக வளர்ந்துவருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00