உலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியது - பலி எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்தது

Aug 10 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக அளவில் கொரோனா பாதிப்பு 2 கோடியை தாண்டியது. பலி எண்ணிக்‍கை 7 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்‍கப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் 210-க்‍கும் மேற்பட்ட நாடுகளுக்‍கு பரவி, மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்‍காவில் கொரோனா பாதிப்பு நாளுக்‍கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு, இதுவரை 51 லட்சத்து 98 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அடுத்தப்படியாக, பிரசிலில் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். இதேபோல், ரஷ்யா, தென் ஆப்பிரிக்‍கா, மெக்‍ஸிகோ, சிலி, பெரு, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு பாதிப்பு 2 கோடியை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 7 லட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளது. உலக அளவில் இதுவரை 1 கோடியே 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00