இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்பு : சகோதரரும் அதிபருமான கோத்தபய ராஜபக்சே பதவிப் பிரமாணம் செய்து வைப்பு

Aug 9 2020 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
இலங்கையின் பிரதமராக 4வது முறையாக மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், மகிந்த ராஜபக்சேவின் இலங்கை மக்கள் கட்சி, 145 இடங்களை கைப்பற்றி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து உள்ளது. இதையடுத்து, கொழும்பு புறநகர் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற, ராஜம்பா விஹாராய புத்தர் கோவிலில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், இலங்கை பிரதமராக, மஹிந்த ராஜபக்சே, இன்று பதவியேற்றுக்கொண்டார். இலங்கை அதிபரும், அவரது சகோதரருமான கோத்தபயா ராஜபக்சே, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மகிந்த ராஜபக்சே, இலங்கை பிரதமராக பதவியேற்பது, இது, நான்காவது முறையாகும். புதிய நாடாளுமன்றத்தின் கூட்டம் வருகிற 20ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00