இஸ்ரேலில் பிரதமருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் : 12 பேர் கைது

Aug 2 2020 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
இஸ்ரேலில் பிரதமருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலைக் கையாண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்றது. ஜெருசலேம் நகரில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் அருகே நேற்றிரவு குவிந்த போராட்டக்காரர்களை இன்று அதிகாலையில் போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக் காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, பத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் பலவந்தமாக போராட்டக் களத்திலிருந்து வெளியேற்றினர். தொடர்ந்து 12 பேரைக் கைது செய்ததாக போலீசார் அறிவித்தனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசு தவறிவிட்டதாகவும், இதனால் பெரும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00