செப்டம்பர் மாதம் பள்ளிகளைத் திறக்க மறுத்தால் கடும் நடவடிக்கை : இங்கிலாந்து அரசு எச்சரிக்கை

Jul 3 2020 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
செப்டம்பர் மாதம் பள்ளிகளைத் திறக்க மறுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இங்கிலாந்து அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒருபகுதியாக இங்கிலாந்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டடன. அதன் பின், கொரோனா வைரஸ் தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளைத் திரும்பப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்நிலையில், பள்ளிகளைத் திறக்கக் கோரி பொதுமக்களில் ஒருசாசாரார் வேண்டுகோள் விடுத்தாலும், அதற்கு அரசு அனுமதிக்கவில்லை. இருப்பினும் பல்வேறு கல்வியாளர்கள், பள்ளிகளைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அனைத்துப் பள்ளிகளும் திறக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் தண்டனை விதிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00