இந்தியாவுடனான மோதல் போக்கால் சீனா இராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்பு - மூத்த தலைவர் எச்சரிக்கை

Jul 3 2020 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவுடனான மோதல் காரணமாக சீனாவின் ராணுவத்தில் புரட்சி வெடிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் மூத்த தலைவர் எச்சரித்துள்ளார். கல்வான் விவகாரத்தில் ராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை காட்டுவது என்பதை இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சீனர்களிடையே எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரின் மகன் ஜியான்லி யாங், சீனாவின் அரசுக்கு எதிரான எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் இந்நாள் இராணுவ வீரர்கள் அரசுக்கு எதிராக களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00