ரஷ்யாவில் கொரோனாவுக்கு அதிகளவில் உயிரிழக்கும் மருத்துவர்கள் - பலி எண்ணிக்கையை அரசு மறைப்பதாக சக மருத்துவர்கள் குற்றச்சாட்டு

May 28 2020 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தாக்கி 300 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த எண்ணிக்கையை குறைத்து அரசு செய்தி வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகள் பட்டியலில் ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு கொரோனாவுக்கு சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அவர்களில் 300க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவர்கள் என கூறப்படுகிறது. ஆனால் 101 மருத்துவர்கள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக ரஷ்யா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுக்கும் ரஷ்ய மருத்துவர்கள், பலி எண்ணிக்கையை அரசு குறைத்து வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ரஷ்யாவில் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00