இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் திரும்புவதற்கான அவகாசம் நீட்டிப்பு : ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து பிரிட்டன் அரசு உத்தரவு

May 24 2020 2:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேல் கூறியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்‍கைகளில், அரசு மேற்கொண்டுள்ள முன்னோடியில்லாத திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என தெரிவித்துள்ளார். வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியாவிட்டால் அவர்கள் ஜூலை இறுதி வரையில் இங்கிலாந்தில் தங்க முடியும் என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். விசா நீட்டிப்புக்காக உள்துறை அலுவலகங்களைத் தொடர்பு கொண்டவர்கள் விமானம் மற்றும் எல்லை கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்டவுடன் கூடிய விரைவில் சொந்த நாடுகளுக்கு திரும்புவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இங்கிலாந்தில் நீண்டகாலம் தங்குவதற்கான விசாக்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான ஏற்பாடுகள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரீத்தி பட்டேல் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00