ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் இருந்து வந்த பிரேசில் - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் உலகில் 2-ம் இடம்

May 23 2020 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் ரஷ்யாவை மிஞ்சிய பிரேசில், தற்போது அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அமெரிக்காவில் தான் உலகததிலேயே அதிக எண்ணிக்கையிலானோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், அதற்கடுத்து ரஷ்யாவும், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் இருந்தன. தற்போது ரஷ்யாவில் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிரேசிலில் அதைவிட அதிக எண்ணிக்கையிலானோர் பாதிக்கப்பட்டதால் இரண்டாம் இடத்துக்கு வந்துள்ளது. ஒரே நாளில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகினர். இதே போல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பிரேசிலில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00