கொரோனா விவகாரத்தில் அமெரிக்‍காவின் சட்ட நடவடிக்‍கையை ஏற்க சீனா மறுப்பு - தக்‍க பதிலடி தரப்படும் என்றும் எச்சரிக்‍கை

May 22 2020 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா விவகாரத்தில் அமெரிக்‍காவின் சட்ட நடவடிக்‍கையை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரத்தில் உள்ள வைரஸ் ஆய்வகத்திலிருந்துதான், கொரோனா தொற்றை உலகம் முழுவதும் பரப்பிவிட்டிருப்பதாகவும், அமெரிக்‍கா மீது சீனா வேண்டுமென்றே வைரஸ் தாக்‍குதல் நடத்தியுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், அதிபர் ட்ரம்ப் கூறி வருகிறார். மேலும், உலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பிற்கு சீனாவிடம் இருந்து இழப்பீடு பெற சட்ட நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்‍காவின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது என கூறியுள்ள சீனா, இது அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தாலோ அல்லது மசோதா கொண்டு வந்தாலோ அதனை கடுமையாக எதிர்ப்போம் என்றும், தக்‍க பதிலடி நடவடிக்கைகள் எடுக்‍கப்படும் என்றும் சீனா எச்சரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00