ஸ்பயின் நாட்டில் கொரானா வைரஸ் நடவடிக்கைகளில் அரசுக்குத் தோல்வி - ஆட்சியாளர்கள் பதவி விலகக் கோரி பொதுமக்கள் போராட்டம்

May 21 2020 1:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ் பாதிப்பைக் கையாண்டதில் தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் பதவி விலகவேண்டும் எனக்கோரி ஸ்பயின் நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் தொடங்கியுள்ளன.

கொரோனா வைரசால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் நாடு கருதப்படுகிறது. நோய் தொற்று பரவுவதைத் தடுக்க, இரண்டு மாதகாலம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டதாக பரவலாக புகார்கள் எழுந்துள்ளன. சுற்றுலாத் துறையை பெருமளவில் சார்ந்துள்ள ஒட்டுமொத்த பொருளாதாரம் 12 சதவிகிதம் இழப்புக்களைச் எதிர்கொண்டுள்ளதாகவும், அதற்கு அரசின் தவறான நடவடிக்கைகளே காரணம் என மாட்ரிட் நகரில் முதன் முதலில் தொடங்கிய போராட்டம் தற்போது அல்கார்க்கான், செவில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியுள்ளது. சமூக இடைவெளியுடன் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பாத்திரங்களைத் தட்டி ஒலி எழுப்பி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். வீடுகளில் இருந்தவாரும் பலர் இதே போல் ஒலி எழுப்பியதையும் காணமுடிந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00