அமெரிக்காவுக்கு கொரோனா மருத்துவ உதவிப்பொருட்கள் : அமெரிக்க - ரஷ்ய அதிபர்களின் பேச்சுக்குப் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டன

Apr 2 2020 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க, ரஷ்ய அதிபர்பளின் கலந்துரையாடலை அடுத்து, ரஷ்யா அனுப்பிய கொரோனா மருத்துவ உதவிப்பொருட்கள் அமெரிக்கவை அடைந்தன.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்துக்கும் அதிகமான நிலையில், முகக்கவசம், சுவாசக் கருவிகளின் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அஜாக்கிரதை தான் வைரஸ் பாதிப்பு இந்த அளவுக்கு அதிகரித்ததற்குக் காரணம் என்ற புகார் நிலவும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசி வழியாக ட்ரம்ப் உரையாற்றினார். இதையடுத்து, அமெரிக்காவுக்கு மருத்துவ உதவிப்பொருட்கள் அளிக்க ரஷ்யா முன்வந்தது. இதைத் தொடர்ந்து சரக்கு விமானம் மூலமாக மருத்துவ உபகரணங்கள், முகக்கசங்கள், சுவாசக் கருவகள் என ஏராளமான உதவிப்பொருட்கள் சரக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. இப்பொருட்கள் அனைத்தும் நியூ யார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தை வந்தடைந்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00