கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் ஊழியர்கள் கெளரவிப்பு : சிவப்பு வண்ண விளக்கால் ஒளியூட்டப்பட்ட எம்பயர் ஸ்டேட் கட்டிடம்

Apr 1 2020 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்காவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பணியாற்றும் ஊழியர்களை கெளரவிக்கும் வகையில், நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடம், சிவப்பு வண்ண விளக்கால் ஒளியூட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால், அமெரிக்காவில் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி, நியூயார்க்கில் மட்டும் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என ஏராளமானோர், இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களை கெளரவிக்கும் விதமாகவும், இதயத் துடிப்பை பிரதிலிக்கும் வகையிலும், நியூயார்க்கில் உள்ள வர்த்தக கட்டிடம், சிவப்பு வண்ண விளக்கால் ஒளியூட்டப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00