ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்‍கு உயிரிழப்பு - சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு அறிவிப்பு

Mar 29 2020 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா, கொரோனா வைரஸ் தாக்‍கி உயிரிழந்ததாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்‍கம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்‍கை 5 ஆயிரத்து 982ஆக உயர்ந்துள்ளது. 73 ஆயிரத்து 235 பேர் வைரசால் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்பெயின் நாட்டு இளவரசி மரியா தெரசா கொரோனா வைரசால் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 86 வயதாகும் அவருக்‍கு பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்‍கப்பட்டது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்‍கப்பட்டு பலியான பிரபலங்களில் முதலாவது நபர் இளவரசி என்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00