இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று உறுதி : ஸ்காட்லாந்து அரண்மனையில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

Mar 26 2020 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், Corona வைரசால் பாதிக்‍கப்பட்டிருப்பதால், தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் Corona வைரஸ், சர்வதேச அளவில் 194 நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து பேரரசி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லசுக்‍கு, Corona வைரஸ் பாதிப்பு இருப்பது, மருத்துவப் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, லண்டனில் உள்ள அவரது அலுவலகம் தெரிவித்தது. 71 வயதாகும் இளவரசர் சார்லசின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் Aberdeenshire பகுதியில் உள்ள, தேசிய சுகாதார சேவை மையத்தில் சார்லசுக்‍கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், Corona வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும், அவரது லண்டன் அலுவலகம் தெரிவித்துள்ளது. சார்லசின் மனைவி Camilla-வும் மருத்துவப் பரிசோதனைக்‍கு உட்படுத்தப்பட்டதாகவும், அவருக்‍கு Corona வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. சார்லசும், மனைவி Camilla-வும், ஸ்காட்லாந்தில், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்‍ கொண்டிருப்பதாக, இங்கிலாந்தின் புகழ்பெற்ற ​Telegraph பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00