சீனாவை அச்சுறுத்தும் புதிய ஹண்டா வைரஸ் - ஒருவர் பலியானதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு

Mar 25 2020 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீன தேசத்தை உருக்‍குலைத்துள்ள கொரோனா வைரஸை அடுத்து, தற்போது அந்த நாட்டில் பரவத் தொடங்கியுள்ள​மேலும் ஒரு பயங்கர வைரசுக்‍கு ஒருவர் பலியானார்.

உலகத்தையே தலைகீழாகப் ​புரட்டிப்போட்டுள்ள ​கோரோன வைரஸ் உருவான சீனாவில், தற்போது பரவத் தொடங்கியுள்ள Hanta என்ற மற்றொரு வைரஸ் தாக்‍கி ஒருவர் உயிரிழந்தார். Yunnan மாகாணத்தைச் சேர்ந்த அவர் Shandong மாகாணத்திற்கு பேருந்தில் நேற்று முன்தினம் வேலைக்‍குச் சென்று கொண்டிருந்தபோது உயிரிழந்தார். அவர் Hanta வைரஸ் பாதிப்பால் பலியானதாக சீனாவின் Global Times பத்திரிகையின் டிவிட்டர் பதிவில் அதிகாரபூர்வமான தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதனை சீன அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வைரஸ், நுரை​யீரல் மற்றும் சிறுநீரகத்தைப் பாதித்து, உயிரைப் பறிக்‍கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00