கொரோனா பாதிப்பு குறித்து சீன அதிபர் தாமதமாக தகவல் தெரிவித்தது அதிர்ச்சியளிக்‍கிறது - அமெரிக்‍க அதிபர் டிரம்ப்பின் கருத்தால் புதிய சர்ச்சை

Mar 23 2020 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பாதிப்பு குறித்த தகவலை, சீனா, ரகசியமாக வைத்திருந்ததால், உலக நாடுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியவில்லை என, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில், கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதுக்‍கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில், கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழலில், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில், பாதிப்பு, தீவிரமடைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்த தகவலை, சீனா, ரகசியமாக வைத்திருந்ததால், உலக நாடுகளால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும், தொடக்‍கத்திலேயே, சரியான தகவலை சீனா தெரிவித்திருந்தால், எச்சரிக்கையுடன், தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும், சீனாவின் நடவடிக்‍கை அதிர்ச்சி அளிப்பதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கொரேனா வைரசை சீன வைரஸ் என்று ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00