சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரிப்பு - சீனர்கள் கலக்கம்

Feb 25 2020 8:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
சீனாவில், Corona உயிர்க்‍கொல்லி வைரஸ் நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2,663-ஆக அதிகரித்துவிட்டது.

சீனாவின் Hubei மாகாணத் தலைநகர் Wuhan-ல் 2 மாதங்களுக்‍கு முன்பு பரவத் தொடங்கிய பயங்கர உயிர்க்‍கொல்லி நோயான Corona Virus, சீன மக்‍களிடையே நாளுக்‍கு நாள் பீதியையும், அச்சத்தையும் அதிகரித்து வருகிறது. வைரஸ் தாக்‍குதலில் நேற்று 71 பேர் உயிரிழந்துவிட்டதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, Corona வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 2,663-ஆக அதிகரித்துவிட்டது. நேற்று ஒரேநாளில் பல்வேறு மாகாணங்களில் 508 பேருக்‍கு புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டதாகவும், இது, நேற்று முன்தினம் நிகழ்ந்த பாதிப்பை விட அதிகம் என்றும் சீன தேசிய சுகாதார ஆணையம் திடுக்‍கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.

சீனா முழுவதும் Corona Virus பாதிப்பால் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில் வருடாந்திர நாடாளுமன்றக்‍ கூட்டத்தை, உரிய தேதியில் நடத்தாமல், சீன அரசு அதனை ஒத்தி வைத்திருப்பது மிகவும் அசாதாரண நிகழ்வாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00