கள்ளக்குறிச்சி அருகே தீபாவளி சீட்டு நடத்தி 25 கோடி ரூபாய் மோசடி - தலைமறைவான, திமுக பொறுப்பாளருக்‍கு போலீசார் வலை

Dec 13 2019 6:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், தீபாவளி சீட்டு நடத்தி 25 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான, திமுக பொறுப்பாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடியின் ஆதரவாளரும், திமுகவின் பொறுப்பாளருமான முரளிகிருஷ்ணன் என்பவர் தீபாவளி சீட்டு நடத்தி பொதுமக்களிடம் 12 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அவரை அணுக முயன்றபோது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அதன் பேரில், திமுக பொறுப்பாளர் முரளிகிருஷ்ணனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்னையில் டிஜிபி திரிபாதியை நேரில் சந்தித்து, தங்களது பணத்தை மீட்டுத் தரக்கோரி புகார் அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00