குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு மாணவர்கள் எதிர்ப்பு - சென்னை புதுக்‍ கல்லூரியில் வகுப்புகளை புறக்‍கணித்து போராட்டம்

Dec 13 2019 2:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்து சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து குடியரசு தலைவர் ஒப்புதலுடன் சட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் மதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதால், இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக இருப்பதாகக்‍ கூறி, சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களை சேர்க்காததைக்‍ கண்டித்தும், மதத்தின் அடிப்படையில் சட்டத்திருத்தம் செய்திருப்பதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00