முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்பு குழு ஆய்வு : பேபி அணை, கேலரி, 13 மதகுகள் உள்ளிட்ட இடங்கள் ஆய்வு

Dec 10 2019 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழுவின் துணைக் குழுவான ஐவா் குழு இன்று ஆய்வு நடத்துகிறது.

முல்லைப் பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, உச்ச நீதிமன்றம் நியமித்த தலைமைக் கண்காணிப்புக் குழுவான மூவா் குழுவுக்கு உதவியாக 5 போ் அடங்கிய துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக, மத்திய நீா்வள ஆணையச் செயற்பொறியாளா் சரவணக்குமாா் உள்ளாா். தமிழக அரசின் பிரதிநிதிகளாக இரண்டு அதிகாரிகளும், கேரள அரசின் பிரதிநிதிகளாக் இரண்டு அதிகாரிகளும் உள்ளனர். கடந்த நவம்பா் 19 இல் அணையின் நீா்மட்டம் 128.45 அடியாக இருந்தபோது, இக்குழுவினா் அணையில் ஆய்வுகளை நடத்தினா். அதையடுத்து, துணை கண்காணிப்புக் குழுவினா் பெரியாறு அணையின் பிரதான மற்றும் பேபி அணை, கேலரி, 13 மதகுகள், அணையின் நீா்வரத்து, வெளியேற்றம், நீா்கசிவு குறித்து இன்று ஆய்வுகளை நடத்துகின்றனா்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00