தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு

Dec 7 2019 12:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் ஊராட்சிகளுக்‍கு மட்டும் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்‍கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்‍கப்படும் என்றும் தெரிவிக்‍கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுள்ளது. புதிய அறிவிப்பாணை விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளது. புதிதாகக உருவாக்‍கப்பட்டுள்ள 9 மாவட்டங்கள் குறித்து ஆலோசிக்‍கப்பட்ட பின்னரே புதிய அறிவிப்பானை வெளியாகும் என்றும், இதனால், ஊரக உள்ளாட்சிகளுக்‍கான தேர்தல் தேதி தள்ளிபோகும் என்றும் தகவல்கள் தெரிவிக்‍கின்றன. புதிய தேர்தல் அறிவிப்பு வெளியாகும்போது நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி ஆசியவற்றுக்‍கும் சேர்த்து தேர்தல் தேதி அறிவிக்‍கப்படலாம் என எதிர்ப்பார்க்‍கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00