ஹைதராபாத்தில் தண்டனை வழங்கிய காவலர்களுக்‍கு திரைப்பட இயக்‍குநர் திரு.சேரன் பாராட்டு - தெலங்கானா தண்டனையைப் பார்த்து அச்சம் வரவேண்டும் என்றும் கருத்து

Dec 6 2019 8:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்‍கு உட்படுத்தப்பட்டு, எரித்துக்‍ கொல்லப்பட்ட வழக்‍கில், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை வழங்கிய உடனடி தண்டனைக்‍கு திரைப்பட இயக்‍குநர் திரு.சேரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை எத்திராஜ் கல்லூரி மனித உரிமைத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள், பெண் மற்றும் குழந்தைகளுக்‍கான பாதுகாப்பு, பிரச்னைகளுக்‍கு தீர்வு குறித்து சுமார் 28 மணி நேரம் தொடர் விழிப்புணர்வு நாடகம் நடத்தியதற்கு கின்னஸ் சான்று வழங்கப்பட்டுள்ளது. இதன் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்‍குநர் திரு.சேரன், பெண்களுக்‍கு சுதந்திரத்தை பெற்றோர்கள் வழங்கினால்தான் அவர்களால் சாதிக்‍க முடியும் என்றும், அதே நேரத்தில் அந்த சுதந்திரத்தை பெண் குழந்தைகளும் சரியான வழியில் பயன்படுத்திக்‍கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், ஐதராபாத்தில் காவல்துறையினர் நிகழ்த்திய உடனடி தண்டனை தனக்‍கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

பெண்கள்-குழந்தைகளுக்‍கான பிரச்னை என்ன? அதற்கான தீர்வு என்ன? என்பது குறித்த மிக நீளமான விழிப்புணர்வு நாடகத்திற்கு கின்னஸ் சான்று கல்லூரிக்‍கு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக எத்திராஜ் கல்லூரி அறக்‍கட்டளை தலைவர் சந்திராதேவி தணிகாச்சலம் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00