அண்ணல் அம்பேத்கரின் 63வது நினைவு தினம் : திருவுருவச்சிலைக்‍கு அ.ம.மு.க.வினர் மரியாதை

Dec 6 2019 7:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
அண்ணல் அம்பேத்கரின் 63-வது நினைவு தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது திருவுருவச் சிலைக்‍கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 63வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.செந்தில் முருகன், இளம் பெண்கள் பாசறை செயலாளர் அம்மு ஆன்றோ உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வட்ட பொறுப்பாளர் டூவிபுரம் திரு.கிருஷ்ணசாமி, வட்ட செயலாளர் திரு. காசிலிங்கம் ஆகியோர் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரியில் அம்பேத்கர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சட்டமன்றம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில கழக செயலாளர் வழக்கறிஞர் திரு.வேல்முருகன் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00