58-ம் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால் தற்கொலை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை

Dec 6 2019 7:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால், அதன் மூலம் உசிலம்பட்டி, தொட்டப்ப நாயக்கனூர், பாறைபட்டி, பொட்டலுபட்டி, புதுக்கோட்டை உள்ளிட்ட 58 கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனவசதி பெறும். அண்மையில் பெய்த கனமழையால் கால்வாய் நிரம்பியதையடுத்து, தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை கால்வாயில் இருந்து 100 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. ஆனால், ஒரு சில மணி நேரங்களிலயே ஆண்டிப்பட்டி அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர். கால்வாய் உடைப்பை சீரமைக்க கோரியும், கால்வாய் அமைப்பதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரியும், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00