சூடான் நாட்டு தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் : பண்ருட்டியை சேர்ந்த ராஜசேகரின் உடலை இந்தியா கொண்டு வர உறவினர்கள் கோரிக்‍கை

Dec 6 2019 7:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
சூடான் நாட்டு தீ விபத்தில் சிக்‍கி உயிரிழந்த, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரின் உடலை, இந்தியா கொண்டு வர அரசு உதவிட வேண்டும் என, அவரது உறவினர்கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மானடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜசேகர். அவர் சூடான் நாட்டில் வேலை பார்த்து வந்தநிலையில், அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் மிகுந்த துயரத்தில் உள்ள அவரது உறவினர்கள், ராஜசேகரின் உடலை இந்தியா கொண்டு வர, அரசு உதவிட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். உயிரிழந்த ராஜசேகருக்கு, க்ஷிவானி என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00