வெங்காய விலை உயர்வு, பெரிய ஹோட்டல்கள் மட்டுமின்றி தள்ளுவண்டி கடை சிறுவியாபாரிகள் கடும் பாதிப்பு

Dec 6 2019 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
வெங்காய விலை உயர்வு, பெரிய ஹோட்டல்களில் மட்டுமின்றி, தள்ளுவண்டி கடை சிறுவியாபாரிகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை, ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய்வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயத்தின் வரத்து குறைந்த காரணத்தால், தற்போது பெரிய வெங்காயம் ஒரு கிலோ 130 ரூபாய் முதல், 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால், பெரிய ஹோட்டல்களில் உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றம் காரணமாக, சாலையோர தள்ளு வண்டி சிறு வியாபாரிகள், பெரிதும் பாதிக்‍கப்பட்டுள்ளனர். வெங்காயத்தை பயன்படுத்தி, வடை, சமோசா உள்ளிட்டவைகளை தயார் செய்து விற்பனை செய்யும் சிறுவியாபாரிகள், அதிக விலைக்‍கு விற்க முடியாமல் பாதிக்‍கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00