கோத்தகிரி அருகே 500 மீட்டர் அளவுக்‍கு பூமி உள்வாங்கியதால் ஏற்பட்ட பிளவு - போக்‍குவரத்து நிறுத்தப்பட்டதால் 10க்‍கும் மேற்பட்ட கிராமமக்‍கள் 8 கிலோ மீட்டர் தொலைவுக்‍கு நடந்து செல்லும் அவலம்

Dec 6 2019 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, சாலை 5 அடி அளவுக்‍கு பூமி உள்வாங்கியதால், 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்‍கான போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் கீழ் கோத்தகிரியில் இருந்து, சோலூர் மட்டம் வழியாக கரிக்கையூர், பங்களா பாடி உள்ளிட்ட, பழங்குடியினர் கிராமங்களுக்‍கு செல்லும் சாலையில், சுமார் 500 மீட்டர் பரப்பளவில், பூமி 5 அடி அளவிற்கு உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் அச்சாலையில் பேருந்துகள் மற்றும் நான்கு சக்‍கர வாகனங்கள் செல்ல முடியாமல், 10 கிராமங்களுக்‍கான போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்‍கள் 8 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்‍கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, மண் வளஆராய்ச்சி நிலையத்திலிருந்து, பேராசிரியர் மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் இன்று அப்பகுதியில் ஆய்வு நடத்த உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00