குண்டும் குழியுமாக காணப்படும் பாலாற்று பாலம் : அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அவதி

Dec 6 2019 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலாற்று பாலம் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. தற்போது பெய்துவரும் கனமழையால் பாலம் மேலும் பழுதடைந்துள்ளது. இதனால் வானங்கள் பழுதடைவதுடன் விபத்துகள் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாலம் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நெடுஞ்சாலை பணித்துறையினர் இந்த பாலத்தை சீரமைத்து பெரும் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00