மாண்புமிகு அம்மாவின் நினைவுதினம் : துபாயில் அம்மா திருவுருவப் படத்திற்கு அ.ம.மு.க சார்பில் மலரஞ்சலி

Dec 5 2019 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் நினைவுதினத்தையொட்டி துபாயில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாண்புமிகு அம்மாவின் 3-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, துபாயில், அமீரக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி C.R. சரஸ்வதி உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று, அம்மாவின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், அமீரக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் திரு.பாவை மும்பாட்சா, கீழக்கரை திரு.சாதிக் முஸ்தபா, திரு.செய்யது அலி, உசிலை திரு.பா.ஆதி கிளிண்டன், திட்டக்குடி திரு.அர்ஜுனன், அமீரக தமிழ்சங்கத்தை சேர்ந்த டாக்‍டர். ஜெயந்தி மாலா சுரேஷ், திரு.முகமத் தாஹா, வழக்‍கறிஞர் திரு. அக்பர் பாட்சா, தஞ்சை கலைவாணி ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00