மாண்புமிகு அம்மாவின் 3-ம் ஆண்டு நினைவுதினம் : அ.ம.மு.க சார்பில் ஏழை-எளியோருக்‍கு அன்னதானம்

Dec 5 2019 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 3-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி ஏழை-எளிய மக்‍களுக்‍கு அ.ம.மு.க சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தென்சென்னை வடக்கு மாவட்டம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி 120-வது மேற்கு வட்டக் கழகச் செயலாளர் ஐஸ் அவுஸ் ஜீவா ஏற்பாட்டின்பேரில், சென்னை திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் ஏழை-எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தென்சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.சுகுமார் பாபு, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் பகுதிக் கழகச் செயலாளர் திரு. சேப்பாக்கம் ராஜேந்திரன், மகளிரணி செயலாளர் திருமதி. தனம், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. கங்கன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00