உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - கூட்டத்தில் 6 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு

Nov 20 2019 7:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாநில தேர்தல் ஆணையர் திரு. பழனிச்சாமி தலைமையில், 6 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

தமிழகத்தில், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் திரு. பழனிச்சாமி தலைமையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் புதிதாக உருவாகி உள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00