மாமல்லபுரத்தை மையமாக வைத்து ரூ.100 கோடி செலவில் சிற்ப தொழில் மையம் அமைக்கப்படும் - தமிழக அரசு தகவல்

Nov 20 2019 7:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாமல்லபுரத்தை மையமாக வைத்து, 100 கோடி ரூபாய் செலவில் சிற்ப தொழில் மையம் அமைக்கப்பட உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரி வளாகத்தில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. லயோலா கல்லூரியின் வரலாறு துறையும், தமிழக அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்த புகைப்பட கண்காட்சியை தமிழக தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் திரு.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த அருங்காட்சியகம் 2021-ல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகலை ஆகிய பகுதிகளில் அகழாய்வு செய்வதற்காக தமிழக அரசு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மாமல்லபுரத்தை மையமாக வைத்து 100 கோடி ரூபாய் செலவில் சிற்ப தொழில் மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00