திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Nov 20 2019 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.