லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 35-வது பிறந்தநாள் : நியூயார்க் நகரில் விக்‍னேஷ் சிவனுடன் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

Nov 18 2019 5:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்‍கப்படும் நடிகை நயன்தாரா இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்‍கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்‍கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை நயன்தாரா சரத் குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு என முன்னனி நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்‍கப்படும் நடிகை நயன்தாரா இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் நகரில் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் நயன்தாரா. நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறையினரும் ரசிகர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். #HBDLadySuperStarNayanthara, #HappyBirthdayNayanthara உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00