மாணவி பாத்திமா இறப்புக்கு நீதி கேட்டு ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு மாணவர் அமைப்பு போராட்டம்

Nov 15 2019 7:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமா இறப்புக்கு நீதி கேட்டு, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர், ஐஐடி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மாணவி பாத்திமா லத்தீப்பின் மரணத்திற்கு காரணமான பேராசிரியர்களை கைது செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பினர் சென்னை ஐஐடி வளாகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளதாகவும், அவரது இறப்புக்கு நீதி வேண்டும் என்றும் மாணவர்கள் கோஷம் எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00