சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் "அனிமல் கிங்டம்" என்ற தலைப்பில் கண்காட்சி - காட்டில் வசிக்கும் மிருகங்கள், பறவைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன
Nov 15 2019 7:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை கே.கே நகரில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் கண்டுகளிக்கும் விதமாக அனிமல் கிங்டம் என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. காடு எப்படி இருக்கும் என்றும் காடுகளில் இருக்கக்கூடிய மிருகங்கள், பறவைகள், மரங்கள், செடிக்கொடிகள் மற்றும் அருவிகள் என அனைத்தும் அக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. பள்ளியில் பயிலக்கூடிய மாணவ, மாணவிகள் மிகவும் ஆர்வமாக இக்கண்காட்சியை கண்டுக்களித்தனர்.