நூறு ஆண்டுகள் பழமையான ஜார்ஜ் வாய்க்காலை மீட்க வேண்டும் : இளைஞர்கள் இயக்கத்தினர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

Nov 15 2019 7:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
நூறு ஆண்டுகள் பழமையான ஜார்ஜ் வாய்க்கால் மற்றும் கல்வெட்டை செப்பனிட வலியுறுத்தி இளைஞர்கள் இயக்கத்தினர் ஒன்றிணைந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பெரம்பலூர் நகரின் வடமேற்குப் பகுதியில் பெய்யும் மழை நீரை நகரின் மையப்பகுதியில் உள்ள தெப்பக்குளத்திற்குக் கொண்டு வருவதற்காக, 100 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்கால் ஒன்று அமைக்கப்பட்டது. ஜார்ஜ் வாய்க்கால் எனஅழைக்கப்படும் இந்த வாய்க்கால் நாளடைவில் காணாமல் போனது. காணமல் போன ஜார்ஜ் வாய்க்கால் மற்றும் கல்வெட்டை செப்பினிட இளைஞர்கள் சங்கத்தினர் கல்வெட்டு காகித அட்டையை தலைக்கவசமாக அணிந்து நூதன முறையில் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர். உடனடியாக இந்த வாய்க்காலை மீட்க விடில் தண்ணீருக்காக எதிர்காலத்தில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்படும்போது பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் அதிகாரிகளும் சேர்ந்து தான் பாதிப்படைவார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00