நாகை மாவட்டத்தில் கடல் அரிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் வேதனை : கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைத்துதரக் கோரிக்கை

Nov 15 2019 12:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம் சீர்காழி அருகே, கடல் அரிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், தடுப்புச்சுவர் அமைத்துத்தர வேண்டுமென, அரசுக்கு, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி அருகே அமைந்துள்ள கடலோர கிராமமான புதுக்குப்பத்தில், 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அருகில் உள்ள பூம்புகாரில், மீன்பிடித் துறைமுகம் கட்டுமான பணிக்காக, கடலில் தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டது. இதனால் தடுக்கப்படும் அலையின் சீற்றத்தால், அருகில் உள்ள புதுக்குப்பம் கிராமத்தில், கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அலையின் தாக்கம் அதிகரிக்கும் சமயங்களில், படகுகளை கரையில் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரையை பாதுகாக்கும் காப்பு காடுகளும், பெருமளவு, கடலில் அடித்துச்செல்லப்பட்டு விட்டது. கடந்த 10 நாட்களாக, கடல் அரிப்பு அதிகரித்திருப்பதால், மீன்பிடிக்கச் செல்ல முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக, மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00